இப்போது நிறைய சங்கீத கச்சேரிகளுக்கு போகிறேன் ஹம்சத்வனியில் டிசம்பர் மாதத்தில் அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம்மே நடக்கிறது. மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ஐஸ்வர்யா வெங்கட்ராமன் என்று ஒரு பெண் வாசித்த வயலின் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இளைய வித்வான்கள் நம் சங்கீதத்தை நன்கு போஷிப்பார்கள் என்பதில் சந்தேகம் கொஞ்சமும் இல்லை.
No comments:
Post a Comment