Sunday, 20 February 2011

இப்போது நிறைய சங்கீத கச்சேரிகளுக்கு போகிறேன் ஹம்சத்வனியில் டிசம்பர் மாதத்தில் அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம்மே நடக்கிறது. மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ஐஸ்வர்யா வெங்கட்ராமன் என்று ஒரு பெண் வாசித்த வயலின் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இளைய வித்வான்கள் நம் சங்கீதத்தை நன்கு போஷிப்பார்கள் என்பதில் சந்தேகம் கொஞ்சமும் இல்லை.

Wednesday, 22 December 2010

என் பக்கம்

இது என் பக்கம் என் மனதில் தோன்றுவதை எழுத முயற்சிக்கிறேன். இதில் சுவையான செய்திகளை சொல்ல விரும்புகிறேன் அவை அனேகமாக என் அனுபவங்களை சார்ந்து இருக்கும். நான் சென்ற, பார்த்த, கேட்ட விஷயங்களை எழுத ஆசை படுகிறேன்.பிடித்தால் படியுங்கள்
மீண்டும் சந்திப்போம்